Friday, 10 October 2014

தமிழர்களின் பெருமையை சொல்லும் ஷாருக்கான்!






பாலிவுட் பாஷா ஷாருக்கான் தன் ஹாப்பி நியூ இயர் படத்தின் ப்ரோமோஷன் வேலைக்காக சென்னை வந்தார். இவருடன் நடிகை தீபிகா படுகோனும் வந்திருந்தார்.இதில் தற்போது வரும் உங்கள் படங்களில் எல்லாம் தென்னிந்தியாவை சார்ந்த ஒருவராது இருக்கிறார்கள், அது ஏன்? என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டனர்.அதற்கு விளக்கம் அளித்த அவர் ‘சினிமாவிற்கு மொழி ஒரு தடையாக இருக்க கூடாது, மேலும் தமிழ் மக்களையும், கலைஞர்களையும் நான் மிகவும் மதிக்கிறேன், ஷங்கர், மணி ரத்னம் போன்றோர்களின் படங்களை தவறாமல் பார்த்துவிடுவேன்’ என்று பதில் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment