கடந்த சில மாதங்களுக்கு முன் ‘தி கான்ஜூரிங்’ என்ற படம் இந்தியாவையே பயத்தில் உலக்கியது. இப்படம் தமிழகத்தில் மட்டும் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடியது.தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான அன்னாபெல் நாளை இந்தியா முழுவதும் ரிலிஸ் ஆகிறது. மேலும் அமெரிக்கா, இங்கிலாந்த் போன்ற நாடுகளில் படம் நேற்றே வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.இதில் நாற்பத்தேழு வயதான ஜானி ஜோர்டன், நிறை மாதக் கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவி மியா ஜோர்டனுக்கு அழகான பொம்மை ஒன்றைப் பரிசளிக்கிறார். வெண்மையான திருமண உடையிலிருக்கும் அந்த பொம்மைக்குப் பின்னால் இருக்கும் பயங்கரம் குறித்தும், அதனால் உண்டாகவிருக்கும் ஆபத்து குறித்தும் இருவருக்கும் அப்போது தெரியவில்லை.ஒரு நாள் இரவு சாத்தானின் ஆட்கள் அவர்கள் வீட்டில் நுழைந்து ஜோர்டன் தம்பதியருக்கு தொல்லைகள் தர ஆரம்பிக்கின்றனர். தொடர்ந்து பொம்மை பேயின் ஆட்டம் ஆரம்பமாகிறது. ஜோர்டனும் அவர் மனைவியும் சாத்தானின் தாக்குதல்களிலிருந்து மீண்டார்களா என்பதே ‘அன்னாபெல்’ படத்தின் கிளைமாக்ஸ்.போன பாகத்தை விட, இதில் அதிகம் மிரட்டும் காட்சிகள் உள்ளதாகவும், அதிலும் இசை படத்திற்கு மிகவும் வலு சேர்க்கிறது என்று விமர்சனங்கள் தெரிவிக்கின்றது.
Thursday, 9 October 2014
ரசிகர்களை அச்சத்தில் உறைய வைக்க வரும் அன்னாபெல் படத்தின் கதை!

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment