Tuesday, 14 October 2014

’குடி’மகன்களை அவமானப்படுத்திய த்ரிஷா!






த்ரிஷா நடிகை என்று மட்டுமில்லாமல் பல சமூக நல செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக செல்ல பிராணிகளின் நலனில் மிகவும் ஆர்வமுடையவர்.இந்நிலையில் சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதினால்தான் விபத்துக்குள் அதிகமாக நடக்கிறது. அதனால் யாராவது போதையில் வாகனம் ஓட்டினால் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்’ என டுவிட் செய்திருந்தார்.இதை தொடர்ந்து பல ‘குடி’மகன்கள் இவரை மிகவும் தாக்கி தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மிகவும் அப்செட்டில் உள்ளாராம் த்ரிஷா.










No comments:

Post a Comment