விஜய்யின் கத்தி படம் வருமா? வராதா? என்ற கேள்வி விஜய் ரசிகர்கள் அனைவரிடத்திலும் இருந்து வருகிறது.தற்போது விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஒரு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. தீபாவளி ரேஸில் கத்தியுடன், விஷாலின் பூஜை மற்றும் ஜெயம் ரவியின் பூலோகம் படம் வெளியாக இருந்தது.மூன்று படங்களும் ஒரே நாள் திரைக்கு வந்தால், கலெக்ஷன் மூன்றாக பிரியும். தியேட்டர்களும் முறையாக அமையாது என்பதால் அனைத்து விநியோகஸ்தர்களும் சேர்ந்து பேசி ஒரு முடிவு எடுத்துள்ளனராம். தமிழ்நாடு திரையரங்கத்தை பொறுத்த மட்டும் சுமார் 40 கோடிக்கும் மேல் விஜய் படத்திற்கான வியாபாரம் இருக்கிறது.எனவே, தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பே கத்தியை வெளியிடுவதாக முடிவு செய்துள்ளார்களாம். அதன்படி 17ம் தேதி விஜய்யின் கத்தி படம் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
Wednesday, 8 October 2014
விஜய் ரசிகர்களுக்கு தீபாவளிக்கு முன்பே விருந்து

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment