கோச்சடையான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தீபிகா படுகோன். இதை தொடர்ந்து வழக்கம் போல் அவர் ஹிந்தி படங்களுக்கு தான் முன்னுரிமை கொடுத்து வருகிறார்.தற்போது இவரது நடிப்பில் தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் படம் ஹாப்பி நியு இயர். இப்படம் தமிழிலும் டப் ஆகி வெளியாகவுள்ளது.இதில் தீபிகா ஆங்கிலம் தெரியாத சென்னை பொண்ணாக தமிழுக்கு ஏற்றார் போல் மாற்றியுள்ளனர். அவர் பேசும் சென்னை தமிழை நீங்களே பாருங்கள்.
No comments:
Post a Comment