Thursday, 16 October 2014

தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு தமிழ் சினிமாவின் மெகா ட்ரீட்!






தீபாவளி என்றாலே புதுப்படங்கள் ரிலிஸ், நாம் மிகவும் எதிர்பார்த்த படத்தின் போஸ்டர் என்று அணிவகுக்கும். அந்த வகையில் இந்த தீபாவளிக்கும் ரசிகர்களுக்கு செம்ம விருந்து வெயிட்டிங்.விஜய் நடிப்பில் கத்தி, விஷால் நடிப்பில் பூஜை படங்கள் வெளிவரவிருக்கும் நிலையில், தல ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தல-55 படத்தின் டீசர் வரவுள்ளது.மேலும் தனுஷ் நடிப்பில் அனேகன், விக்ரம் பிரபுவின் வெள்ளகாரத்துறை, ஐ ட்ரைலர் என வரிசையாக ரசிகர்களுக்கு தீபாவளியன்று பெரிய ட்ரீட் காத்திருக்கிறது.

No comments:

Post a Comment